இன்றைய நாணயமாற்று விகிதம் - 16.06.2023

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 319.6600 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 300.5194 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (15) ரூபா 328.9272 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 205.9715 221.0936
கனேடிய டொலர் 226.5847 242.9873
சீன யுவான் 41.6094 45.3177
யூரோ 328.3407 351.0182
ஜப்பான் யென் 2.1382 2.2856
சிங்கப்பூர் டொலர் 224.2425 240.3310
ஸ்ரேலிங் பவுண் 384.0892 409.4678
சுவிஸ் பிராங்க் 335.5978 360.5020
அமெரிக்க டொலர் 300.5194 319.6600
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 832.4478
குவைத் தினார் 1,022.6294
ஓமான் ரியால்  815.1603
 கட்டார் ரியால்  86.0925
சவூதி அரேபியா ரியால் 83.6754
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 85.4432
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8289

இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.06.2023 அமெரிக்க டொலரின் - விற்பனை விலை ரூ. 319.6600 - கொள்வனவு விலை ரூ. 300.5194 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...