Recent comments | தினகரன்

Recent comments

 • Reply to: சுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்   3 days 20 hours ago
  What happened to the The Colombo Municipal Council (CMC) 'huge tax fraud' of Rs. 30 million that had been committed by this "Muslim deceptive (so-called) politician" during his office in 2015 on the income earned from the Latin Musical Idol Enrique Iglesias’s “Sex and Love Tour” live concert held last Sunday 20th., December 2015 at the CR&FC Grounds (The BRA throwing event)? Was the inquiry swept under the carpet to enable him to be appointed Sri Lanka's High Commissioner to Malaysia then? Muslims are ashamed that such persons have become the political traders for purchasing the "Muslim vote bank" for the UNP or the SLFP. The Muslim community has "NO" proper and "DELIGENT" political leadershsip in our community as a result, we have lost our dignity and our political Rights. This notorious political currupt personality who has been exposed as a "casino king player" by the media in Sri Lanka (it seems) has been brought back to Sri Lanka to work hard to deceive the "Muslim Voters" in order to gather their votes at the next provincial, general or presidential elections (espicially in the Colombo district), that are anticipated to take place in the comming months. It is time up that the Muslim community/voters has to be very "VILGILANT" of these characters and take necessary precautions not to get duped by such characters, rather use their common sense and critical analytic thinking when using their votes. It is time-up the Muslims have to bring changes politically to rid such politicians from being our so-called leaders who will trade our votes for their personal and selfish benefits. Noor Nizam, Convener - "The Muslim Voice".
 • Reply to: பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் கும்பல்!   1 month 1 week ago
  பாடசாலையில் உள்ள இடங்கள்
 • Reply to: கிறிஸ்து பிறப்பு கூறும் வாழ்க்கை வழித்தடங்கள்   1 month 2 weeks ago
  அருமை
 • Reply to: இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்   1 month 2 weeks ago
  I AM A AN OLD STUDENT OF ZAHIRA COLLEGE , MARADANA , COLOMBO. MY SELF AND MY BROTHERS STDUDIED AT ZAHIRA COLLEGE WHEN MR AZEEZ WAS THE PRICIPAL . HE WAS A GREAT MAN WHO CONTRIBUTED A LOT TO THE EDUCATION AND HUMANITY . I ATTENDED HIS FUNERAL IN HIS HOME AND EXPRESSED MY CONDOLENCE TO HIS WIFE AND CHILDREN. I CAN NEVER FORGET HIS VALUABLE ROLE IN MY LIFE. MAY HIS SOUL REST IN HEAVEN
 • Reply to: கடலில் கலக்கும் நீர் வீணா?   4 months 6 days ago
  அய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு : ஆற்றில் செல்லும் நீரை சேமிக்க வேண்டியது 15 % மட்டுமே 1 ) குறைந்தபட்சம் நீரை தடுப்பணைமூலம் (குறிப்பிட்ட ஒவொவுறு 5KM இடைவெளியில் ) தேக்கி , அதை மக்கள் பயன்பாட்டிற்கும் , நிலத்தடி நீர் சேமிப்பதற்கும் பயன் படுத்தவேண்டும் 2 ) தடுப்பணை மூலம் , வாய்க்கால் வழி நீர் பாசனம் வயல்களுக்கு பயன்படுத்தவேண்டும் . இதன் மூலம் , ஆற்று நீரால் நிலத்தின் தன்மை மேம்படும், நிலத்தி நீர் பயன்பாடு குறையும். நிலத்தடி நீரை கோடை காலத்திற்கும், வறட்சி காலத்திற்கும் பயன் படுத்த வேண்டும் 3 ) தடுப்பணை மூலம் , குளம் மற்றும் கண்மாய்களுக்கு தண்ணீரை அனுப்பி , நீரை கோடை காலத்துக்கு சேமிக்கவேண்டும் . குளங்கள் மூலம் மீன் வளர்ப்பு , ஆடு, மாடு வளர்ப்பு நடை பாரும். அது கிராம புராணத்தை மேம்படுத்தும் " தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்." தயவு கூர்ந்து உங்களிடம் எதிர்பார்த்து . நீர் மேலாண்மை மேம்படுத்தும் கட்டுரைகள்
 • Reply to: பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் காலமானார்   4 months 3 weeks ago
  பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை செய்த காலத்தில் எனது நெருங்கிய நண்பர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி ஆழமான அறிவு மிக்கவர். நம்மவர்களின் பிரச்சினையை உலகறியச் செய்தவர். எல்லைகள் மீள் நிர்ணயத்தின்போது முஸ்லிகளின் நில உரிமைகளைக் காக்கத் தனித்துப் போராடியவர். சமூக சிந்தனையும் மனிதாபிமானமும் நிறைந்தவர். அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம் ஆக்குவானாக பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை செய்த காலத்தில் எனது நெருங்கிய நண்பர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி ஆழமான அறிவு மிக்கவர். நம்மவர்களின் பிரச்சினையை உலகறியச் செய்தவர். எல்லைகள் மீள் நிர்ணயத்தின்போது முஸ்லிகளின் நில உரிமைகளைக் காக்கத் தனித்துப் போராடியவர். சமூக சிந்தனையும் மனிதாபிமானமும் நிறைந்தவர். அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம் ஆக்குவானாக பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை செய்த காலத்தில் எனது நெருங்கிய நண்பர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி ஆழமான அறிவு மிக்கவர். நம்மவர்களின் பிரச்சினையை உலகறியச் செய்தவர். எல்லைகள் மீள் நிர்ணயத்தின்போது முஸ்லிகளின் நில உரிமைகளைக் காக்கத் தனித்துப் போராடியவர். சமூக சிந்தனையும் மனிதாபிமானமும் நிறைந்தவர். அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம் ஆக்குவானாக
 • Reply to: 2022ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு: மோடி!   4 months 3 weeks ago
  engaluku thevaiyanatha nangale seithukolla koodiya alavil velaiyum athargana uthiyamum pothu. kadaisivara aduthavangala nambi valdrathe indianoda nilaimaiya pochi.degree studentku entrance medical students ku entrance vaikura neenga B.E ku ivolo salary fixed and Bsc ku ivolo salary fixed nu theermanam pannunaa pothum. engineering padika 4 yearsku rs.400000/- but salary per month rs.5000/- to rs.10000/- . room ku sapatuke sariya pochi enga irunthu education loan vtu loan nu adaikurathu. engaluku vazha pothumana panavasathi naangale uzhaithu pera vazhi seiyunga.veedu nangale katipom. illathavangalukum iyalathavangalukum illamaiya uruvaakuvom. itha kuraiya sollala request avolothan. thanks.
 • Reply to: கமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்   4 months 3 weeks ago
  பொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.
 • Reply to: சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது   5 months 3 weeks ago
  Now the Society has changed, females should be allowed .Vedam means old testiment,let make and think new testiment.
 • Reply to: கடுமையாக தாக்கி பேசி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல்   5 months 4 weeks ago
  this kind of feedback very importance of our nation the rolling government take consider in the feeds backs and comment form opposition .... It is leads to a good leadership for both parties
 • Reply to: விஜயகலாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்   6 months 2 weeks ago
  we don't watch news daily ... but I feel the politicians should inform people in some way to do justice to this dead female letter we can deal with the LTTE issue ... It is secondary .. but That female politicians is promoting LTTE even before the death of this small kid .. I wonder what is going on .. Less people are concerned with news .. if something on Fb they will see .. but most people are so busy with lives .. I feel The sinhalese ministers should have initiated to find justice for this small 06 years old .. becasue if on of their daughter are dead .. They will feel .... If another child is dead . They will think of votes and come in front due to pressure of people and fame .. I wonder what will happen ..No more killings .. that should be the aim .. we could experience the death of children in North and south due to wars .. Long way to go towards peace .. It's most expensive thing in the world ..
 • Reply to: முகாவிலிருந்து தூ.கா. தாவி, தேகா தாவினார் முன்னாள் பி.ச உறுப்பினா் நஸீா்   6 months 2 weeks ago
  NEE YALLAM ORU MANITHAN UNAKKU ORU JOB ILAIYA POLICE IK VARUM MAKKALIDAM LANSAM VANKURAYAM NAI NAI UNDA WABBA DA PAYAR ENNADA PENNANI DA MAHGAN DAIE NEE KAVANUM
 • Reply to: சண்முகா விவகாரம்; ரிசாத்தின் கடிதத்திற்கு சம்பந்தன் பதில்   8 months 1 week ago
  உண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள், இனங்கள் இருப்பினும்,வடக்கு கிழக்கில் எல்லோரும் தமிழ் இனத்தவர்களே. ஆதிகாலம் தொட்டு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எல்லோரும் தமிழ் இன கலாச்சாரத்துடனே ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள், வாழ்த்து வருகிறார்கள், தொடர்ந்தும் வாழ வேண்டும். இலங்கையில் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோரினதும் பொதுவான கலாச்சார உடை என்பது, சேலை, வேட்டி சாரம் மற்றும் கால் சட்டை, சேட்டு ...என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். இவ்விடயத்தில் தேவையற்ற, அந்நிய கலாச்சார உடை, நடைகளை மதம் என்ற பெயரில் வியாபார, அரசியல் சுயநலன்களுக்கு அமைதியாக வாழும் மக்களுக்கு திணிக்க முற்படுவது மிகவும் வெறுப்பான செயல். இலங்கை மக்களே, சுயநல மதவாதிகளின் மற்றும் அரசியல் வாதிகளின் தீய நோக்கத்தை அறிந்து விழிப்படையுங்கள்.!
 • Reply to: புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்   8 months 2 weeks ago
  The appointment of Hon. Wijeydasa Rajapaksa as a minister to the new cabinet is much welcomed by “The Muslim Voice”. We are happy to learn that Hon. Wijeydasa Rajapaksa has been appointed as the Hon. Minister of Higher Education and Cultural Affairs in the new reshuffled cabinet today. “The Muslim Voice” which has always been supportive of Hon. Wijeydasa Rajapaksa’s political endeavours and career, wish him the very best in his political struggle against the elements who are trying to cut you down in the political playing field of Sri Lanka and achieving success. The new Hon. Minister of Higher Education and Cultural Affairs will have the support of the Sri Lankan Muslim Community who believe in reality and community harmony as good as the Sinhala patriotic community of our "Maathruboomiya", in your endeavours, Sir. Sincerely. Noor Nizam. Convener - "The Muslim Voice".
 • Reply to: சண்முகா விவகாரம்; சமரசமாகத் தீர்க்க சம்பந்தனுக்கு ரிஷாட் கடிதம்   8 months 3 weeks ago
  எமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது. மொழியால் ஓன்று பட்ட நாம் இனியும் மதத்தால் வேறுபடக்கூடாது. அவரவர் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்து - ஓன்று பட்டு எமது அபிலாசைகளை வென்றெடுப்போம். தோப்பூர் ஞானி அபுதாபிலிருந்து