- அதி விசேட வர்த்தமானி வெளியீடு- மேலதிக அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை விரைவில்முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்கு நுழைவதை தடுக்கும் (காலத்திற்கு காலம் திருத்தப்படும்) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதுசுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இவ்வர்த்தமானி...