றிஸ்வான் சேகு முகைதீன்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக, அதன் பிரதி பணிப்பாளரக இருந்த சுநேத்ரா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்திருந்ததோடு (17), நேற்று (19)...