ஸ்ரீலங்கா ரெலிகொம், தமிழ், சிங்களப் புத்தாண்டின் உதயத்தை சமீபத்தில் வரவேற்றுள்ளது. இதற்கென இம்மாதம் 6 ஆம் திகதி சிங்களப் பாரம்பரிய புதுவருடமுறைப்படி, விருந்துபசாரத்துடனான வைபவம் சின்னமன் கிரான்ட், நுக கமவில் இரண்டாவது வருடமாகவும் நடைபெற்றது. ‘SLT கொவுல் நாதே 2016’ என்ற தொனிப்பொருளிலான நிகழ்ச்சி,...