கோலி - அனுஷ்கா. இத்தாலியில் திருமணம், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு, பிரமாண்ட அலங்காரங்கள், பார்ட்டி என கோலாகலமாக முடிந்தது திருமணம். 2008-ம் ஆண்டு அனுஷ்கா ஷர்மாவின் முதல் படம் வெளியாகிறது. அதே வருடம்தான் விராட் கோலியும் தனது முதல் சர்வதேசப் போட்டியில் களமிறங்குகிறார்...