Rizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் திரட்டப்படும் அனர்த்த நிவாரண உதவியாக இதுவரை ரூபா 33.4 பில்லியன் சேகரிக்கப்பட்டுள்ளது. டயலொக் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த பணியில், லேக் ஹவுஸ் நிறுவனம், இலங்கை...