- மற்றையவர் பாலத்திலிருந்து பாய்ந்து தப்பினார்தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி மன்னார் முருங்கன் பரிகாரி கண்டல் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (05) வெள்ளிக்கிழமை முற்பகல் மன்னார் - மதவாச்சி பிரதான வீதி...