உணவகங்களில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளையும் 10% ஆல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து அரிசி உள்ளிட்ட ஏனைய அனைத்து மூலப் பொருட்களின் விலைகள் மற்றும் போக்குவரத்துக்கான செலவுகளை...