நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமும், இத் துறையில் ICRA [A] - Stable தரப்படுத்தலைப் பெற்றுக்கொண்ட ஒரேயொரு நிறுவனமுமான Prime Group, 10ஆவது BestWeb.lk 2020 விருதுகளில் 2 மதிப்புமிக்க விருதுகளை தனதாக்கிக் கொண்டது. இந்த வருடாந்த இணைய விருது வழங்கல் போட்டியில் கலந்து கொண்ட இக் குழுமம், 'Best...