ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் குறித்த தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை...