ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் 135 ஊழியர்களுக்கு துறைமுக அதிகாரசபையில் நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுப்பதற்கும் ஏனைய ஊழியர்களுக்கு 13 இலட்சம் நஷ்டஈடும் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகம் மீளமைக்கப்படும் போது வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இலங்கை...