- ஜூன் மாதம் முதல் எதிர்வரும் 5 வருடங்களுக்கு செயற்படுவார்- இந்தியாவில் பிறந்த முதல் உலக வங்கி தலைவர்இந்திய வம்சாவளி அமெரிக்கரான அஜய் பங்கா, 2023 ஜூன் 02, முதல் 5 வருட காலத்திற்கு உலக வங்கியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, உலக வங்கி அறிவித்துள்ளது.நேற்றையதினம் (03) கூடடிய அதன் நிர்வாக...