இணைந்த கணித பாடத்திற்கான வினாத்தாளை ஒரு மணிநேரம் தாமதமாக வழங்கியதாக தெரிவிக்கப்படும் பரீட்சை மண்டபத்திற்கான பிரதான மேற்பார்வையாளரை உடனடியாக நீக்குவதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் ஆரம்ப தினமான இன்று (02) ஹேனகம மத்திய மகாவித்தியாலயத்தில், மு.ப. 8.30...