ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படை தலைமையக முகாமிற்கு (கொழும்பு) கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்றைய தினம் (18) துன்னானை, ஹங்வெல்ல பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இந்த சுற்றி வளைப்பில் 15 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3 கையடக்கத்...