Part 01Part 02Part 03Part 04Part 05ஆர்த்தி அழுகையுடன் இந்த நாள் துவங்கியது. அதுவரை சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்த ஆர்த்தியின் இன்னொரு பரிதாப முகத்தை இன்று பார்க்க முடிந்தது. அவருடைய அம்மா இறந்த நாள் என்பதால் ‘அப்பா என்ன செய்கிறாரோ, நான் கூட இல்லையே..’ என்று...