உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தினை கொள்வனவு செய்வதற்கான உத்தரவாத விலையை ரூபா 20 இனால் அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.விவசாயிகள் தமது விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கும், அவர்களை பயிர்ச் செய்கைக்காக ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த முடிவை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்...