மரண தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜென் பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று...