2016 வரவுசெலவுத்திட்டத்திற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த 20 - 25 திருத்தங்களில் 16 திருத்தங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார். தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச்...