சீதுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை மத்திய நிலையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (18) பிற்பகல் பார்வையிட்டார்.பிரண்டிக்ஸ் (Brandix) நிறுவனம் வழங்கிய கட்டடம் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிகிச்சை மத்திய நிலையம் 03 வாட்டுத் தொகுதிகளை கொண்டுள்ளது.இங்கு ஒரே நேரத்தில் 1200...