19 பேர் அடங்கிய தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல்கள் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, குறித்த வர்த்தமானியில், ஶ்ரீ லங்க பொதுஜன பெரமுன, இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கிடைத்த தேசியப்பட்டியல்...