மும்பைத் தாக்குதலின் 11 ஆண்டுகள் நிறைவுஇந்திய வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்166 பேர் மரணம்இந்தியாவின் மும்பை நகரில் தாஜ் ஹோட்டல் உட்பட முக்கியமான இடங்களில் 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடந்து நேற்றோடு (நவம்பர் 26) 11 ஆண்டுகள் நிறைவடைந்தது.2008ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் திகதியன்று...