வடமாகண புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் வடமாகாண அமைச்சர்களாக ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். அனந்தி சசிதரன் - மகளிர் விவகாரம், புனருத்தாபனம், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு விநியோகம் வழங்கல் மற்றும் விநியோகம், கைத்தொழில் மற்றும்...