நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பில் அக்கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த 15ஆம் திகதி இலங்கை தொழிலாளர்...