பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கிணங்க, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் குழந்தைகளுக்கான உடல் வெப்பநிலை பேணும் வோமர் உபகரணம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பிரசவ விடுதிக்கு கையளிக்கப்பட்டது.இவ் வோமர் உபகரணத்தினை ...