412
கொழும்பு 07 கிரேகரி வீதியோரத்தில் இருந்த மரமொன்று அவ்வீதியின் குறுக்கே வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சம்போதி விகாரைக்கு அருகில் உள்ள பழமையான மரமொன்றே இவ்வாறு வீழ்ந்துள்ளது.
குறித்த மரத்தை வெட்டி அகற்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.