இந்தியப் பெருங்கடலின் முத்துக்கள் என அழைக்கப்படும்மாலைதீவுடன் இந்தியாவின் உறவானது பல நூற்றாண்டுகள்பழமை வாய்ந்தது. கலாச்சார, வர்த்தக மற்றும் பாதுகாப்புரீதியான பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளும்நெருக்கமான உறவைக் கொண்டுள்ளன.
மாலைதீவு
-
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான மாலைதீவு, தற்போது சீனாவின் கடன் பொறியில் சிக்கித் தவித்துக் கொண்டிருகிறது. சுமார் 1,200 தீவுகளைக் கொண்ட மாலைத்தீவில், அதன் முதன்மை …
-
பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் நாம் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்த இந்தியா அளித்துள்ள சலுகைகளுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம் என்று மாலைதீவு ஜனாதிபதி மொஹம்மட் முய்சு குறிப்பிட்டுள்ளார்.
-
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் இழுபறி , குறிப்பாக நீர் வளங்கள் மற்றும் பிராந்திய உரிமைகோரல்களின் முக்கியமான பிரச்சினைகள், பிராந்தியத்தின் சிக்கலான இயக்கவியலை எடுத்துக்காட்டுகிறது. திபெத்தில் நீர் பாதுகாப்பு …
-
தீவு நாடான மாலைதீவு ஒரு முக்கியமான புவிசார் அரசியல் மார்க்கமாக தன்னைக் காண்கிறது. இந்தியாவுடனான அதன் உறவுகள் மொஹமட் முய்ஸுவின் புதிய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் சிதைந்துள்ளன. அதே நேரத்தில், …
-
-
-
-
-