இந்தியப் பெருங்கடலின் முத்துக்கள் என அழைக்கப்படும்மாலைதீவுடன் இந்தியாவின் உறவானது பல நூற்றாண்டுகள்பழமை வாய்ந்தது. கலாச்சார, வர்த்தக மற்றும் பாதுகாப்புரீதியான பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளும்நெருக்கமான உறவைக் கொண்டுள்ளன.
Tag:
இந்தியா
-
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 27 ஆயிரம் கோடி ரூபா முதலீட்டில் குறைகடத்தி உற்பத்திக்கான பாரிய தொழிற்சாலையொன்று அமைக்கப்பட உள்ளது.
-
பசுமை ஐதரசன் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய அரசு 200 கோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாடுகளுக்கான புதுமையான முறைகளில் கவனம் செலுத்துகிறது. புதிய …
-
அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் எம்.பி, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை கான்பெராவில் சந்தித்தார். அவுஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் மூலோபாய கூட்டாண்மை குறித்து …
-
இந்தியா-இந்தோனேசியா கூட்டு சிறப்புப் படைகளின் ‘கருட சக்தி” பயிற்சியின் 9ஆவது கட்டத்தின் நிறைவு விழா இந்தோனேசியாவின் சிஜான்டுங்கில் நடைபெற்றது.
-
-
-
-
-