இந்தியப் பெருங்கடலின் முத்துக்கள் என அழைக்கப்படும்மாலைதீவுடன் இந்தியாவின் உறவானது பல நூற்றாண்டுகள்பழமை வாய்ந்தது. கலாச்சார, வர்த்தக மற்றும் பாதுகாப்புரீதியான பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளும்நெருக்கமான உறவைக் கொண்டுள்ளன.
கட்டுரைகள்
-
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? சமீபத்தில், பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து 53 ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக சரக்குகளை ஏற்றிய கப்பல் ஒன்று வங்கதேசத்தின் மிகப்பெரிய துறைமுகமான சிட்டகாங் …
-
அரங்கம் நிறைந்த கலாரசிகர்கள் மத்தியில் Academy of Fine Arts (London) இன் பட்டமளிப்பு விழா Alperton community school hall இல் மிக விமரிசையாக அண்மையில் நடைபெற்றது. அன்றைய …
-
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, …
-
ஆதாரமற்ற வதந்திகளால் மனம் வேதனைப்படுவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் கூறி உள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவிப்பை வெளியிட்டனர். இந்த …
-
-
-
-
-