Wednesday, May 1, 2024
Home » நள்ளிரவு முதல் லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.343, ரூ.137, ரூ.63 இனால் அதிகரிப்பு

நள்ளிரவு முதல் லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.343, ரூ.137, ரூ.63 இனால் அதிகரிப்பு

– புதிய விலை: ரூ. 3,470, ரூ. 1393, ரூ.650

by Prashahini
October 4, 2023 4:10 pm 0 comment

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய,
– 12.5kg சிலிண்டர்: ரூ. 343 இனால் அதிகரிப்பு – ரூ. 3470
– 5kg சிலிண்டர்: ரூ. 137 இனால் அதிகரிப்பு – ரூ. 1393
– 2.3kg சிலிண்டர்: ரூ. 63 இனால் அதிகரிப்பு – ரூ. 650

விலைச்சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்:

12.5kg: ரூ. 3,127 இலிருந்து ரூ. 3470 ஆக ரூ. 343 இனால் அதிகரிப்பு
5kg: ரூ.1,256 இலிருந்து ரூ. 1393 ஆக ரூ. 137 இனால் அதிகரிப்பு
2.3kg: ரூ. 587 இலிருந்து ரூ. 650 ஆக ரூ. 63 இனால் அதிகரிப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT