கரையோர ரயில் சேவையில் தாமதம்
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் இடைநிறுத்தம்
previous post
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (22) காலை கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலியிலிருந்து கல்கிஸ்ஸ நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலொன்று புஸ்ஸ நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்