Sunday, November 24, 2024
Home » நீதிமன்றில் ஆஜரான லொஹான் மற்றும் அவரது மனைவி

நீதிமன்றில் ஆஜரான லொஹான் மற்றும் அவரது மனைவி

- தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

by Prashahini
November 18, 2024 4:37 pm 0 comment

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனமொன்று மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவை டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரையும், அவரது மனைவியை நவம்பர் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கவும் நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (18) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் இருவருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT