கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலில் நாமல் பாராளுமன்றிற்கு
- கட்சியின் தீர்மானம் என சாகர அறிவிப்பு
previous post
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் உறுப்புரிமையை நாமல் ராஜபக்சவுக்கு வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்