43
நோர்வேயில் வசித்து வரும் இலங்கையரான அனீஸ் ரவூப் நோர்வேயின் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்க உள்ளார்.
2025 செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள, நோர்வே பாராளுமன்றத் தேர்தலிலேயே அவர் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவருக்கான இந்த வாய்ப்பை, அவரது கன்சர்வேட்டிவ் கட்சி வழங்கியுள்ளது. அதேவேளை இவரது மகளான தமீனா செரீப்டீன் ரவூப், நோர்வே – ஒஸ்லோ மாநகராட்சி (தொழிற்கட்சி) உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.