வரலாற்று சிறப்பு வாய்ந்த முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகா சமேத ஶ்ரீ முன்னைநாதஸ்வாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் ஆரம்பமான நிலையில் 3ஆம் நாள் பூஜைகள் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது, அபிஷேகம் தீபாராதனைகள் இடம்பெற்றதுடன், பசு உட்பிரவேஷ நிகழ்வும் இடம்பெற்றது.
உடப்பு குறூப் நிருபர்
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்