Sunday, November 24, 2024
Home » விஸ்தாராவிற்கு மீண்டும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்

விஸ்தாராவிற்கு மீண்டும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்

- 107 பயணிகளுடன் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கம்

by Prashahini
October 25, 2024 10:15 am 0 comment

நேற்று (24) பிற்பகல் இந்தியாவின் மும்பையிலிருந்து புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக வெளியான தகவல் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மும்பையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸின் UK-131 விமானம் நேற்று பிற்பகல் 2.56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

Airbus A-320 ரக விமானமான இந்த விமானத்தில் 107 பயணிகளும், 08 ஊழியர்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT