356
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இ.தொ.கா. தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், அமைச்சர்களான வடிவேல் சுரேஷ், அரவிந்த குமார் ஆகியோர் பிரசார நடவடிக்கைகளை ஈடுபட்டனர்.
பதுளை மாவட்டத்தில் பல்வேறு தோட்ட பகுதிகளில் நேரில் சென்று இப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டது.