இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய இன்டராக்ட் (இடைவினைக்) கழகத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவு தினம் அண்மையில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வந்த இளைஞர்கள் தமக்கிடையே உறவுப்பாலத்தை கட்டியெழுப்பியிருந்தனர்.