399
அநுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடையில் இன்று (16) பிற்பகல் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆகப் பதிவாகியுள்ளதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நில அதிர்வு பிற்பகல் 5.12 மணியளவில் பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.