370
G.C.E A/L (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (05) முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் குறித்த பகுதியின் ஊடாக http://www.doenets.lk or http://www.onlineexams.gov.lk விண்ணப்பிக்க முடியும்.