Friday, November 1, 2024
Home » திடீர் மரண விசாரணை அதிகாரி நியமனம்

திடீர் மரண விசாரணை அதிகாரி நியமனம்

by sachintha
May 16, 2024 12:09 pm 0 comment

 

இறக்காமம் பிரதேச வரலாற்றில் முதலாவது திடீர் மரண விசாரணை அதிகாரியாக இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உமர் கத்தா ஜபிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் கடந்த திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இவருக்கான நியமனக் கடிதத்தை நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார்.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x