Sunday, November 24, 2024
Home » SLvAFG; 2nd ODI: இலங்கை அணி 153 ஓட்டங்களால் அபார வெற்றி

SLvAFG; 2nd ODI: இலங்கை அணி 153 ஓட்டங்களால் அபார வெற்றி

- தொடரில் 2 - 0 என முன்னிலை; ஆப்கானிஸ்தான் 153/10

by Rizwan Segu Mohideen
February 11, 2024 9:51 pm 0 comment

– 97* ஓட்டங்கள் பெற்ற சரித் அசலங்க ஆட்டநாயகன்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கை அணி 155 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்றது.

3 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்ட சரித்த அசலங்க ஆட்டமிழக்காது 97 (74) ஓட்டங்களை பெற்றதோடு, குசல் மெண்டிஸ் 61 (65) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில், அஷ்மதுல்லாஹ் ஒமர்சாய் 3 விக்கெட்டுகளையும், பஷால்ஹக் பரூக்கி மற்றும் நூர் அஹமட் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அந்த வகையில், 309 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 33.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மத் ஷா 63 (69), இப்ராஹிம் சத்ரான் 54 (76) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் வணிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளை
கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக சரித் அசலங்க தெரிவானார்.

அந்த வகையில் 3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 2 – 0 என முன்னிலை வகிக்கின்றது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் (பெப்ரவரி 02 – 05) இலங்கை அணி ஒரு நாள் மீதமிருக்க, 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர்
பெப்ரவரி 02 – 06
– 1 டெஸ்ட்: கொழும்பு (#SSC)
பெப்ரவரி 09, 11, 14
– 3 ஒரு நாள்: பல்லேகல
பெப்ரவரி 17, 19, 21
– 3 ரி20 : தம்புள்ளை

Sri Lanka  (50 ovs maximum)
BATTING R B M 4s 6s SR
lbw b Azmatullah Omarzai 18 17 21 3 0 105.88
c Gulbadin Naib b Fazalhaq Farooqi 5 23 43 0 0 21.73
c Rahmanullah Gurbaz b Azmatullah Omarzai 61 65 99 6 1 93.84
c Mohammad Nabi b Qais Ahmad 52 61 70 3 0 85.24
not out 97 74 95 9 2 131.08
c Rahmat Shah b Noor Ahmad 50 48 65 2 2 104.16
c Ibrahim Zadran b Azmatullah Omarzai 14 13 24 2 0 107.69
Extras (lb 2, nb 1, w 8) 11
TOTAL 50 Ov (RR: 6.16) 308/6
Did not bat: 

Fall of wickets: 1-19 (Pathum Nissanka, 3.6 ov), 2-36 (Avishka Fernando, 8.3 ov), 3-139 (Sadeera Samarawickrama, 27.2 ov), 4-147 (Kusal Mendis, 28.3 ov), 5-258 (Janith Liyanage, 44.5 ov), 6-308 (Wanindu Hasaranga, 49.6 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
10 1 55 1 5.50 32 7 0 1 0
10 0 56 3 5.60 32 4 1 2 1
10 0 38 0 3.80 30 1 0 2 0
5 0 48 0 9.60 9 5 1 1 0
8 0 54 1 6.75 15 4 1 1 0
7 0 55 1 7.85 15 4 2 1 0
Afghanistan  (T: 309 runs from 50 ovs)
BATTING R B M 4s 6s SR
c †Mendis b AM Fernando 8 20 33 1 0 40.00
c †Mendis b AM Fernando 54 76 114 6 0 71.05
lbw b Hasaranga 63 69 96 7 0 91.30
b Hasaranga 9 12 18 1 0 75.00
b Pramod Madushan 3 6 7 0 0 50.00
lbw b Hasaranga 1 4 7 0 0 25.00
run out (Pramod Madushan/†Mendis) 4 1 7 1 0 400.00
lbw b Hasaranga 0 7 12 0 0 0.00
c Nissanka b Madushanka 1 4 3 0 0 25.00
lbw b Madushanka 0 1 1 0 0 0.00
not out 0 3 4 0 0 0.00
Extras (w 10) 10
TOTAL 33.5 Ov (RR: 4.52) 153
Fall of wickets: 1-31 (Rahmanullah Gurbaz, 6.1 ov), 2-128 (Ibrahim Zadran, 26.2 ov), 3-143 (Rahmat Shah, 29.1 ov), 4-146 (Hashmatullah Shahidi, 29.5 ov), 5-148 (Azmatullah Omarzai, 30.5 ov), 6-152 (Mohammad Nabi, 31.2 ov), 7-152 (Ikram Alikhil, 31.4 ov), 8-153 (Qais Ahmad, 32.2 ov), 9-153 (Noor Ahmad, 32.3 ov), 10-153 (Gulbadin Naib, 33.5 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
7 1 28 2 4.00 27 2 0 3 0
6 0 37 1 6.16 20 6 0 1 0
6 0 23 2 3.83 20 1 0 0 0
6 0 25 0 4.16 22 3 0 2 0
2 0 13 0 6.50 6 2 0 0 0
6.5 0 27 4 3.95 22 2 0 0 0

SLvAFG: இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT