- பெண்ணின் சகோதரர்கள் மூவர், தந்தை ஏற்கனவே கைது- கடந்த டிசம்பரில் மேலும் 6 பெண்கள் கைதுஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென நம்பப்படும் ஸஹ்ரான் ஹாஷிமிடம் பயங்கரவாத பயிற்சி பெற்றதாக தெரிவித்து, மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளால்...