உலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் வீடியோ தளமானது சுமார் ஒன்றரை மணித்தியால ஸ்தம்பிதத்தின் பின் மீளியங்குகின்றது.இன்று (17) காலை 7.00 மணியளவில் யூடியூப் தளத்தின் YouTube, YouTube TV, YouTube Music ஆகிய சேவைகளான ஸ்தம்பிதமடைந்ததைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை...