மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியதுவெலே சுதா என்றழைக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான சமந்த குமாராவின் மரண தண்டனையை மேன்முறையீடு நீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான வகையில் மேல்நீதிமன்றம் தனக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக வலியுறுத்தி வெலே சுதா...