6 வருட காதலின் பின், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மகாபலிபுரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் நேற்று (09) நடைபெற்றது.நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று (09) சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள்...