கொவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் அதிகரிக்கலாம் என, சுகாதாரப் பிரிவு அடையாளம் கண்டுள்ளதால், அத்தியவசிய காரணங்களை விடுத்து, திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.எதிர்வரும் விடுமுறை நாட்களில், பயண நடவடிக்கைகளை...