- பல்வேறு முறைப்பாடுகளை அடுத்து நடவடிக்கை- புதியவர்களைத் தவிர ஏனைய அனைவரும் இடமாற்றம்மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் 600 பேருக்கும் அதிகமானோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சுமித் அளககோன் தெரிவித்தார்.இலங்கை நிர்வாக சேவை, கணக்காய்வாளர்...