ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் மேற்கொள்ளப்ட்ட ஆர்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற...