பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே முன்வைத்த உடன்படிக்கையுடன் வெளியேறும் தீர்மானம், பிரித்தானியப் பாராளுமன்றத்தில இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் திட்டத்தை பிரதமர்...